Nenjam pesuthe mohan biography of donald
நெஞ்சம் பேசுதே (தொலைக்காட்சித் தொடர்)
நா போலே தும் நா மைனே குச் காஹே நெஞ்சம் பேசுதே | |
---|---|
வகை | நாடகம் |
உருவாக்கம் | சன்ஷைனே புரொடக்சன்ஸ் |
படைப்பு இயக்குனர் | சீமா சர்மா சுதிர் சர்மா |
நடிப்பு | குணால் கரண் கபூர் ஆகனக்ஷ சிங் |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
பருவங்கள் | 2 |
அத்தியாயங்கள் | |
தயாரிப்பு | |
ஓட்டம் | ஏறத்தாழ நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | கலர்ஸ் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 9 சனவரி ()– 12 செப்டம்பர் () |
வெளியிணைப்புகள் | |
இணையதளம் |
நா போலே தும் நா மைனே குச் காஹே என்பது ஒரு இந்தி மொழி தொலைகாட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் சனவரி 9, முதல் செப்டம்பர் 12, வரை கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.
இந்த தொடர் தமிழ் மொழியில் 'நெஞ்சம் பேசுதே' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு செப்டம்பர் 19, முதல் திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை இரவு முதல் மணி வரை பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. கணவனை இழந்த பெண்ணான மீனா அமருக்கும், மோகன் எனும் இளைஞனுக்கும் இடையே மலரும் காதலை பற்றிய கதையே நெஞ்சம் பேசுதே ஆகும்.